27.5 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

தமிழ் மலர் ஏற்பாட்டில் பதில் சொல்லுங்கள் பறந்து செல்லுங்கள்!

🔥 Views : 9
👁 Reading Now : 31

செய்தி / படங்கள் : எம்.முருகன்
தமிழ் மலர் ஏற்பாட்டில் பதில் சொல்லுங்கள் பறந்து செல்லுங்கள் என்ற நிகழ்ச்சி தமிழ் மலர் அலுவலகத்தில் கீழ் தளத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதற்கு செந்தமிழ் செல்வன் தியாகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர் பேசும் போது பத்திரிக்கை மூலமாக மாணவர்கள் போட்டி போட்டியில் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்களை பாராட்டுகிறேன் பத்திரிகை மூலமாகத்தான் தமிழ் மொழியை வளர்க்க வேண்டும். மாணவர்களுக்கு நல்ல விஷயங்களை இதன் மூலம் தெரிவிக்கலாம். அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் பாராட்டுக்கள்.

மாணவர்களுக்கு பரிசுகளும் தீபாவளி அனுபவிப்புகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கேபி சாமி, பொன் ரங்கன், அவ்வை முருகன் மற்றும் சமூக சேவையாளர் இளஞ்செழியன் மற்றும் பல கலந்துகொண்டு சிறப்பித்தனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles