29.4 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

இலங்கையின் சீரற்ற வானிலை: திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்!

🔊To listen to this news in Tamil, Please select the text.

சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 6 விமானங்கள் இன்று  திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

இதற்கமைய 3 விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஏனைய 3 விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் நோக்கி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கை முழுவதும் கடும் மழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles