
கோலாலம்பூர், ஜன 6-
ஜாலான் ஈப்போ 4 ஆவது மைல் மதுரை வீரன் ஆலயத் திருவிழா நேற்று ம இகா தேசிய உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஏ.கே.ராமா தலைமையில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவம், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர் சந்திரசேகரன் டிஎன்பி, கம்போங் பண்டான் ம இகா கிளைத் தலைவர் ராஜா காளிமுத்து, கம்போங் காயூ ஆரா அண்ணன் மாலை முனி ஆகியோருக்கு ஆலயத்தின் சார்பில் அதன் தலைவர் சேகரன் சிறப்பு செய்தார்

