26.4 C
Kuala Lumpur
Friday, June 26, 2026

Vetri

ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம்!

🔥 Views : 9
👁 Reading Now : 48

பினாங்கு தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு இன்று காலை மற்றும் மதியம் மூன்று வேளைகளுக்கும் உணவு மற்றும் குளிர்பானங்கள் தண்ணீர் பலகாரங்கள் ஆகியவை தைப்பூசம் திருவிழாவில் கலந்து கொண்ட ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு.. லோட்டஸ் நிறுவனங்களின் தலைவர் டான் ஶ்ரீ ரெனா துரைசிங்கம் பிள்ளை டத்தோ ரெனா ராமலிங்கம் பிள்ளை டத்தோ ரெனா நாக சுந்தரம் பிள்ளை ஆகியோர் வழங்கினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles