26.9 C
Kuala Lumpur
Friday, June 19, 2026

Vetri

மருத்துவ பரிசோதன இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும்

🔥 Views : 8
👁 Reading Now : 28

பத்து முதல் முப்பது பேரிடம் மேற்கொள்ளப்படும் சோதனையில் ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதை கருத்தில் கொண்டு கோவிட் 19பத்து முதல் முப்பது பேரிடம் மேற்கொள்ளப்படும் சோதனையில் ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதை கருத்தில் கொண்டு பரிசோதனை நவடிக்கைகளை இரட்டிப்பாக வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பரிசோதனை நவடிக்கைகளை இரட்டிப்பாக
வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
கேட்டுக் கொண்டார்.
நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை நான் முன்வைக்கிறேன். கோவிட்-19 பரிசோதனைகளை குறைப்பதானது நோய்த் தொற்று பரவல் குறைந்து விட்டது என்று , அர்த்தம் இல்லை.
உண்மையில் அரசாங்கம் தோல்வி கண்டு விட்டதையும் உயிர்ப்பலிகள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதையும் இது காட்டுகிறது என்றார் அவர்.
பெரிய அளவில் பரிசோதனை இயக்கங்களை நடத்துவதன் மூலம் கோவிட்-19 நோய்ப்பரவல் தொடர்பில் உண்மை நிலையை நாம் கண்டறிய முடியும். நோய்த் தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துவது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண்பதன் மூலம் இந்நோய்த் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற முடியும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles