24.7 C
Kuala Lumpur
Thursday, June 25, 2026

Vetri

ஜகார்த்தா – கோலாலம்பூர் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் அவசர தரையிறக்கம்!

🔥 Views : 7
👁 Reading Now : 34

மலேசிய வான் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தபடி, MH720 விமானம் இன்று மாலை 6.02 மணிக்கு அவசரச் சமிக்ஞை அனுப்பி, KLIA ஓடுதளம் 32R-ல் 6.17 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியது.

விமானக்குழுவினர் மற்றும் பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மலேசியன் ஏர்லைன்ஸ் விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles