31.8 C
Kuala Lumpur
Thursday, October 1, 2026

Vetri

டத்தோ டான் தெக் செங் கார் விபத்தில் சிக்கினார்.

🔥 Views : 42
👁 Reading Now : 43

பினாங்கு துறைமுக மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் டத்தோ டான் தெக்
செங்,கார் விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அவர் பயணம்
செய்த கார் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து
தலைகுப்புற கவிழ்ந்தது.சிராய்ப்பு காயங்களுக்கு இலக்கான அவரின் நிலை
சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles