
கோவிட் -19 பொது முடக்க நடவடிக்கையில் பாதிக்கப்பட்டிருக்கும் பேரா பாரிட் புந்தார் தாமான் கிரியான் தம்பாஹான் இந்தியக் குடும்பங்களுக்கு தொகுதி மஇகா உதவிப் பொருட்களை வழங்கியது.
இம்மாதம் 19 ஆம் தேதி வரையில் அமுலில் இருக்கும் எம்சிஓ கால கட்டத்தில்,வீட்டை விட்டு வெளியேற முடியாமல் இருந்து வரும் இந்திய மக்களுக்கு இயன்ற உதவிகள் செய்து கொடுக்கப்படுமென தொகுதி செயலாளர் சந்திரகாந்தன் காளிமுத்து தெரிவித்தார்.



