28.8 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

மியான்மாரில் பயங்கர நிலநடுக்கம் – பள்ளிவாசல்களில் தொழுகை நடந்து கொண்டிருந்த 700 பேர் பலி!

மியான்மாரில் கடந்த மார்ச் 28ஆம் தேதி ஏற்பட்ட 7.7 ரிக்டர் நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

💔 2,000 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்!
🤕 3,000 பேர் காயம் – பல ஆயிரம் பேரை காணவில்லை!
🏚️ 60 பள்ளிவாசல்கள் இடிந்து விழுந்ததால் தொழுகையில் இருந்த 700 பேர் உயிரிழப்பு!

🔴 மியான்மார் முஸ்லிம் அமைப்பின் தகவல்:
🕌 வெள்ளிக்கிழமை தொழுகையின் போது பல பள்ளிவாசல்கள் இடிந்து விழுந்தன.
📢 பழைய மசூதிகள் மிகப்பெரிய சேதம் அடைந்தன – பலர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம்!
🚨 மீட்புப் பணிகள் தீவிரம் – உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம்!

👉 அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம்: பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம்!

📢 இந்த பேரழிவின் பின்னணி என்ன? தொடர்ந்து இணைந்திருங்கள்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles