28.5 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

அஷிக் – ரவீனா திருமணம்

🔥 Views : 8
👁 Reading Now : 57

லோட்டஸ் குழுமத்தின் பணியாளர் அல்ப்பான்சா அந்தோணி தம்பதியரின் புதல்வர் மணமகன் அஷிக்கிற்கும், மணமகள் ரவீனாவுக்கும் இனியத் திருமணம், கேரளா, கொச்சினில் அண்மையில் சிறப்பாக நடந்தேறியது.

இத்திருமண விழாவில் லோட்டஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ரெனா. இராமலிங்கம், தொழில் அதிபர் டத்தோ தஜுடின், மெலிண்டோ ஏர் நிறுவனத்தின் திருச்சி நிர்வாகி சந்திரன், திருப்பத்தூர் நண்பர்கள் மற்றும் மலேசிய லோட்டஸ் குழுமத்தின் நண்பர்கள் கலந்து கொண்டு , மணமக்களை வாழ்த்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles