25.8 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

மஸ்ஜீத் இந்தியாவில் ஹஜ்ஜு பெருநாள் சிறப்புத் தொழுகை!

🔥 Views : 43
👁 Reading Now : 66

நாடு முழுவதும் ஹஜ்ஜு பெருநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இல் அதிகமானோர் இதில் அதிகமானோர் கலந்து கொண்டனர். டீன் ஜுவல்லரி நிர்வாகத்தினர் லிட்டில் இந்தியா நிர்வாகி அமீர் மற்றும் அஜிஸாகுல் பணியாளர்கள் தமிழக முஸ்லீம் நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles