34 C
Kuala Lumpur
Saturday, April 25, 2026

Vetri

ஆறுமுகம் பிள்ளை வாழ்க்கை வரலாற்றில் ஆறுமுகம் பிள்ளையாக உலக நாயகன் கமல் நடிக்க வேண்டும்! – இயக்குனர் அருள்மாமணி ஆறுமுகம் பிள்ளை பேரன் இயக்குனர் ஆறுமுககுமார் பெருமிதம்!

நேற்று குப்பண்ணா உணவகத்தில் ஏ எஸ் திரைப்படத்தின் வெற்றி விழாவும் இயக்குனருக்கு திரைப்படத்தில் நடித்த மலேசிய கலைஞர்களுக்கு சிறப்பு பாராட்டு விழா இப்படத்தின் மலேசிய வெளியிட்டாளர் திரைப்பட தயாரிப்பாளருமான நடிகருமான உள்ளூர் கலைஞர் தினேஷ் குமார் ஏற்பாடு செய்திருந்தார்

எங்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்கிய இயக்குனர் ஆறுமுக குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் இப்படம் இன்றும் திரையரங்கிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதிகமான ரசிகர்களை கவர்ந்து நல்ல பெயரை பெற்று தந்துள்ளது அதற்காக ஒரு சிறப்பான பாராட்டு விழாவை நடத்தியுள்ளோம் என்றார். இயக்குனர் ஆறுமுகம் பிள்ளை கூறும் போது மலேசிய கலைஞர்கள் திறமையானவர்கள் இத்திரைப்படம் எல்லாம் இடங்களையும் சுற்றி எடுக்கப்பட்டது மலேசிய இயற்கை சூழ்நிலை பற்றி காட்சிகள் காட்டி உள்ளோம் பொதுவாக மார்க்கெட் 10 கேப் மற்றும் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.

சிறப்பான முறையில் இப்படம் வெற்றி நடைபெற்று வருகிறது இதில் நடித்த விஜய் சேதுபதி யோகி பாபு அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். என் வாழ்நாள் என் வாழ்வின் கனவாக வள்ளல் ஆறுமுகம் பிள்ளையைப் பற்றி ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் முழுக்க முழுக்க மலேசியா மற்றும் தமிழகத்திலும் படப்பிடிப்பு நடத்த வேண்டும் இதற்கு ஆறுமுகம் பிள்ளையாக நடிப்பதற்கு உலக நாயகனை முதல் கட்டமாக மனதில் வைத்து தேர்வு செய்துள்ளேன் ஆறுமுகம் பிள்ளையாக உலக நாயகன் நடிக்க வேண்டும் இது என் ஆசை இந் நிறைவேறினால் வரலாற்றுச் சிறப்பாக இத்த திரைப்படம் அமையும் என்றார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles