
அண்மையில் பாபா சென்டரில் பாபா சென்டர் ஒருங்கிணைப்பாளர் பல பாபா சென்டர்களை உருவாக்கியவர் தலைவர் கண்ணன் பேசும்போது இன்று ஒரு நல்ல நாள் பாபாவை எவ்வளவுக்கு எவ்வளவு நேசித்து அவருக்கு விசுவாசமாக இருந்தால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும் நீங்களும் நிறைய உதவிகள் செய்ய வேண்டும் என்னிடம் எல்லாம் இருக்கு எந்த கவலையும் இல்லை என்று சொல்லிக் கொண்டு இருக்காமல் முடிந்தவர்கள் முடிந்தவரை அனைவருக்கும் கொடுத்து உதவ வேண்டும் பாபாவை தினமும் உங்கள் மனதில் பூஜிக்க வேண்டும் அப்படி செய்தால் உங்களுக்கு நன்மைகள் உண்டாகும் என்றார்

