25.8 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

ஹாஜி சாகுல் உணவகத்தில் சுவையான உணவுகள்!

🔥 Views : 10
👁 Reading Now : 20

ருசியான உணவு ஹாஜி சாகுல் உணவகத்தில் புதிய வடிவில் அமைத்து உணவு வகைகளை பரிமாறி வருகிறார்கள். திங்கிரி மீன் வருவல், மீன் குழம்பு, கோழி வறுவல், சிக்கன் 65, முட்டை ஆம்லெட், மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, மற்றும் இறால் சம்பல், கொத்து புரோட்டா, தோசை, இட்லி மற்றும் அனைத்து வகை உணவுகளும் சுவையாக தருகிறோம். காலை ஏழு முப்பது மணியிலிருந்து இரவு 12 மணி வரை கடை திறந்து இருக்கும். சுவையான குளிர்பானங்களும் இளநீர் டீ, காபி அனைத்தும் உள்ளன அனைவரும் வந்து ஆதரவு தருமாறு நிர்வாகி கேட்டுக்கொள்கிறார். தொடர்புகளுக்கு 010 8932602

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles