28.7 C
Kuala Lumpur
Monday, August 17, 2026

Vetri

இலக்கியப் பேருரை!

🔥 Views : 17
👁 Reading Now : 51

அண்மையில் பூச்சோங் கான்வென்சன் சென்ட்ரலில் இலக்கியப் பேருரை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு வருகையாக டத்தோ புத்ரி சிவம், டத்தோ டி மோகன், ஹரி கிருஷ்ணன், தென்றல் ஆசிரியர் வித்யாசாகர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சிவம் பேசும்போது தமிழகத்தில் இருந்து சிறந்த பேச்சாளரான கலை மூதன் வழக்கறிஞரான இவர் சிறப்பான இலக்கியப் பேருரை ஆற்ற உள்ளார்.

அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்றார் மேலும் உழைத்தால் தான் உயர முடியும் உழைப்பு உழைப்பு முக்கியம் என்றார் நம் மக்களுக்கு ஒரு மண்டபம் தேவைப்படும் அதற்காக அருமையான மண்டபத்தை கட்டி உள்ளோம் சீனர்களுக்கு வியாபாரத்தை கொடுக்காமல் நம் தமிழர்களுக்கு வியாபாரத்தை கொடுங்கள் என்றார் அனைவருக்கும் பாராட்டு செய்யப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles