25.8 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

அன்னையர் தினமும் அன்னையருக்கு பாராட்டு!

🔥 Views : 7
👁 Reading Now : 22

நாடு முழுவதும் அன்னையர் தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை அனுசரிக்கும் வகையில் அண்மையில் ம இ கா கெப்போங் மகளீர் அணியின் ஏற்பாட்டில் ஜிஞ்சாங் உத்தாரா பிபிஆர் குடியிருப்பு மண்டபத்தில் அன்னையர் தினமும் அன்னையருக்கு பாராட்டும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஹெட் போன் மாயக்கா தொகுதி காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கூட்ட அரசு பிரதேச மாநில மயிக்கா செயலாளர் ஆர் டி சுந்தரம் மற்றும் பலரும் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்ட அன்னையருக்கு சிறப்பு செய்யப்பட்டது அனைவருக்கும் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மகளிர் அணி தலைவி சீலாவிற்கும் துணைத்தலைவி கோமதிக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார் சிறப்பான ஏற்பாடுகளை செய்த அனைவருக்கும் நன்றி என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles