25.8 C
Kuala Lumpur
Saturday, June 20, 2026

Vetri

நாட்டை முன்னேற்றத்திற்கு உழைத்தது இந்திய சமுதாயம்! டத்தோ டாக்டர் லோகபாலா பெருமிதம்

🔥 Views : 4
👁 Reading Now : 63

மலேசிய திருநாட்டின் வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் இந்திய சமுதாயம். இது வரலாறு.

இது பாதிக்கப்பட்ட சமுதாயம் என்று கூறிக் கொண்டிருப்பதைநிறுத்தி கொள்ள வேண்டும்.

இந்திய சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் கடுமையாக உழைக்கனும்.

அப்போதுதான் நாமும் சொந்த காலில் நிற்க முடியும் என்று அவர் சொன்னார்.

நாமும் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று விலாயா மாநில பிபிபி கட்சியின் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தபோது அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிபிபி பல்லின மக்களைக் கொண்ட கட்சியாகும்.
1967 இல் ஒரு சக்தி வாய்ந்த கட்சியாக பிபிபி விளங்கியது.

இந்த கட்சி மீண்டும் பலமான கட்சியாக உருவெடுக்க கூடுதல் உறுப்பினர்களை பதவி செய்யுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles