28.6 C
Kuala Lumpur
Tuesday, August 11, 2026

Vetri

விஜய் தான் அடுத்த முதல்வர் ; அடித்து கூறும் ஜோதிட ஆசான் பண்டிதர் பச்சை ராஜன்!

🔥 Views : 41
👁 Reading Now : 69

மலேசியா வந்துள்ள இவர் பத்திரிக்கை துறையிலும் ஜோதிடத் துறையிலும் 50 வருட காலமாக இருந்து வருகிறார். மயிலாப்பூரை சேர்ந்த இவர் பல நல்ல விஷயங்களை அவ்வப்போது பதிவு செய்வார். அந்த வகையில் தமிழகத்தில் இப்பொழுது அரசியல் கட்சிகள் பிரிந்து கிடக்கின்றன. இது நடிகர் விஜய்க்கு ஒரு பிரகாசமான வாய்ப்பாக உள்ளது. இளைஞர்களும் பொதுமக்களும் விஜய்க்கு ஆதரவு கொடுக்க முன் வந்து விட்டார்கள். அவருக்கு ஒரு தனி பெரும்பான்மையுடன் தமிழ்நாட்டின் முதல்வர் ஆகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அடுத்த நாள் முதல்வர் விஜய் தான் என்றார். மேலும் நான் நண்பர்களை பார்த்ததற்கு வந்துள்ளேன். 10 நாள் மலேசியாவில் இருப்பேன் என்னை தொடர்பு கொள்ளலாம் என்றார். ஜோதிட. ஆசான் பண்டிதர் பச்சை ராஜென் . 0179327939

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles