28.6 C
Kuala Lumpur
Tuesday, August 11, 2026

Vetri

பிரிக்பீல்ட்ஸ் பாபா சென்டரில் குருபூர்ணிமா தினம்!

🔥 Views : 24
👁 Reading Now : 24

குரு பூர்ணிமா தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு பிரிக்பீல்ட்சில் அமைந்துள்ள பாபா சென்டரில் குறு பூர்ணிமா தினம் கொண்டாடப்பட்டு வருவதாக அதன் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தெரிவித்தார். பாபா எல்லார் மனதிலும் வாழ்ந்து வருகிறார். நாம் உழைத்தால் வெற்றி நிச்சயம். அனைவரும் பாபா மீது அன்பு செலுத்தி மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பாபா தக்க சமயத்தில் உதவுவார். நாம் மனதார நினைக்க வேண்டும். ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles