33.4 C
Kuala Lumpur
Saturday, August 15, 2026

Vetri

மஇகா செத்தியவங்சா கிளையின் 25வது ஆண்டு கூட்டம்!

🔥 Views : 18
👁 Reading Now : 20

மஇகா செத்தியவங்சா கிளையின் 25வது ஆண்டு கூட்டம் அம்மன் உணவகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதற்கு விளாயா மாநில மா இ கா தலைவர் சைமன் ராஜா வருகை தந்து அதிகபூர்வமாக மாநாட்டை தொடக்கி வைத்தார். அவர் பேசும்போது மறைந்த துன் சாமி வேலு நமக்கு பல நன்மைகளை செய்துள்ளார் அதுபோல சமுதாயத்திற்கும் பெரும் பங்காற்றி உள்ளார். அவர் விட்டுச் சென்ற பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம். அனைவரையும் ஒற்றுமையாக இருந்து கட்சியையே வலுப்படுத்த வேண்டும் என கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles