31.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

அவசரகால பிரகடனம்!தக்கியூடினை சாடினார் அஸாலினா

🔥 Views : 7
👁 Reading Now : 47

வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகு நாட்டில் அவசரகால பிரகடனத்தை தொடர்வதா அல்லது முடிவுக்கு கொண்டு வருவதா என்பது குறித்து மாமன்னருக்கு அரசாங்கம் ஆலோசனை தெரிவிக்கும் என்று சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் கூறியிருப்பதை நாடாளுமன்ற துணை சபாநாயகர் அஸாலினா சாடினார்.
இதற்கு முன்னர் இந்த பதவியில் நான் இருந்திருக்கிறேன்.
அவசரகால பிரகடனம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் ஆகவே சொந்த கோல் அடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles