29.7 C
Kuala Lumpur
Thursday, October 8, 2026

Vetri

ஜொகூர் – மசாய், பெர்மாஸ் ஜெயாவில் புதிய SSCC Fresh Mart திறப்பு!

🔥 Views : 27
👁 Reading Now : 45

ஜொகூர்: மசாய், பெர்மாஸ் ஜெயாவில் SSCC Fresh Mart எனும் புதிய பிரஸ் மார்ட் திறந்து வைக்கப்பட்டது. அன்றாட சமையல் தேவைகளுக்கான பொருட்களை தரமாகவும் நியாயமான விலையிலும் வழங்கும் சிறந்த தளமாக இது அமைந்துள்ளது.

திறப்பு விழாவில் வர்த்தகர் டத்தோ புருஷோத்தமன், கவிஞர் சினேகன், நடிகர் கஞ்சா கருப்பு, கவிமாறன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில் உரிமையாளர் திரு குமார், வருகை தந்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles