34 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

உயர்நிலை கல்விக்கூடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்

🔥 Views : 9
👁 Reading Now : 63

SPM தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பல்கலைகழகம் மற்றும் உயர்நிலை கல்வி கூடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த வாரம் எஸ்பிஎம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.


இந்த தேர்வு முடிவுகளை கொண்டு மாணவர்கள் உயர்கல்வி கூடங்களுக்கும் பல்கலைக்கழகங்களும் விண்ணப்பம் செய்யலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நாளை தொடங்கி ஜூன் 21ம் தேதி வரை விண்ணப்பம் செய்யும்படி செய்யலாம் என்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
தொழில்நுட்ப கல்லூரிகளில் பயில விரும்பும் மாணவர்களும் விண்ணப்பம் செய்யுலாம்.
upu.mohe.gov.my இணையம் மூலம் மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று உயர் கல்வி அமைச்சு இன்று ஒரு அறிக்கை வழி கேட்டுக்கொண்டுள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles