28.3 C
Kuala Lumpur
Sunday, August 16, 2026

Vetri

இறுதி ஊர்வலத்தில் SOP மீறியது தொடர்பில் 11 ஆடவர்கள் கைது

🔥 Views : 40
👁 Reading Now : 65

மக்கள் நடமாட்டம் உத்தரவு காலத்தில் sop விதிமுறையை மீறி சவ ஊர்வலத்தில் கலந்து கொண்ட 11 ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பினாங்கு செபெராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் நோர்சைய்னி தெரிவித்தார்
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மேலும் பலரை அடையாளம் காணப்பட்டு வருகிறோம்.
மேலும் இந்த இறுதிச் சடங்கு செய்த பொறுப்பாளரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles