26.3 C
Kuala Lumpur
Monday, August 17, 2026

Vetri

காராக் சபாய் வட்டாரத்தில் எட்டு குடும்பங்களுக்கு உதவி

🔥 Views : 41
👁 Reading Now : 22

நோய்த்தொற்று காலகட்டத்தில் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்திருக்கும் வசதி குறைந்த மக்களுக்கு சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ் தொடர்ந்து உதவிகளை வழங்கி கொண்டிருக்கின்றார். தனது தொகுதியிலுள்ள வசதி குறைந்த மக்களை தேடிச் சென்று அவர் உணவு கூடைகளை வழங்கி வருகிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles