
SOP விதிமுறையை மீறி உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்ட பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முஸ்தபா முகமது எதிராக போலீசார் விசாரணையை தொடங்கி இருப்பதாக கிளாந்தான் ஜெலி மாவட்ட போலீஸ் தலைவர் தெரிவித்தார். இந்த சம்பவத்திற்காக அமைச்சரும் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். இதை போலீஸ் விசாரணைக்கு விட்டு விடுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அவருக்கு எதிராக ஜெலி மாவட்ட போலீசார் கோப்புகளை திறந்திருந்தபாக மாவட்ட போலீஸ் தலைவர் அமாட் அரிப்பின் அறிவித்தார்



