31.6 C
Kuala Lumpur
Thursday, July 23, 2026

Vetri

கோவிட் நோயாளி தூக்கில் தொங்கினர்!

🔥 Views : 21
👁 Reading Now : 58

கோவிட் நோயாளி ஒருவர் நோய்த்தொற்று வலியை தாங்கிக்கொள்ள முடியாமல் இன்று தூக்கு மாட்டிக் கொண்டார்.
56 வயதான அந்த சீனா ஆடவர் நோய்த் தொற்றினால் அவதியுற்று வந்திருப்பதாக விசாரணையில் தெரிய வருகிறது என்று காஜாங் மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.
இன்று காலை 7.47 மணிக்கு பாலோங்கோங் தாமான் இம்பியான் ஏசான் சில்க் நெடுஞ்சாலை மேம்பாலத்தில் அவர் தூக்கில் தொங்கினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles