26.4 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

வசதி குறைந்த பி40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி !

🔥 Views : 6
👁 Reading Now : 36

பத்து உபான் சட்டமன்ற தொகுதியிலுள்ள 11 பள்ளிகளிலிருந்து பி40 குடும்பங்களைச் சேர்ந்த 85 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
இ – கற்றல் கணினி திட்டத்தின் கீழ் பினாங்கு மாநில அரசாங்கமும்,ஒரு தனியார் நிறுவனமும் இந்த கணினிகளை அன்பளிப்பு செய்ததாக சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் கூறினார்.
வசதிக் குறைந்த மாணவர்களுக்கு இதுபோன்ற உதவிகளை செய்துக் கொடுப்பதில் தாம் பெருமைக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles