
நோய்த்தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட 1 கோடியே 26 லட்சம் ஊழியர் சேம நிதி வாரிய (இ.பி.எஃப்.) உறுப்பினர்கள் தங்கள் சேமிப்பிலிருந்து 5,000 வெள்ளி வரை மீட்க அனுமதி வழங்கப்படுவதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தெரிவித்தார்
ஐ-சித்ரா திட்டத்தின் வாயிலாக இந்த பணத்தை மீட்க அனுமதி வழங்கப்படுகிறது என்று அறிவித்தார்.
ஆனால் 37 லட்சம் பேர் இபிஎப் கணக்கில் 5,000 வெள்ளிகூட சேமிப்பு இல்லை என்று நிதியமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு சப்ருல் தெரிவித்தார்.
83 லட்சம் சந்தாதாரர்கள் மட்டுமே இந்த 5,000 வெள்ளியை பெற தகுதி பெற்றிருக்கிறார்கள் என்று அவர் சொன்னார்.



