32.5 C
Kuala Lumpur
Tuesday, August 18, 2026

Vetri

கோலாலங்காட் மாவட்டத்தில் 1,000 குடும்பங்களுக்கு பொருளுதவிகள்

🔥 Views : 32
👁 Reading Now : 41

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் கோலா லங்காட் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசாங்கம் மற்றும் சிலாங்கூர் மக்கள் மேம்பாட்டு கூட்டுறவு கழகத்தின் சார்பில் உணவு கூடைகள் வழங்கப்பட்டதாக
நகராண்மைக் கழக உறுப்பினர் ஹரிதாஸ் ராமசாமி தெரிவித்தார். இந்த தொகுதியில் வசதி குறைந்த மக்களை நாடிச் சென்று உதவிப் பொருட்களை வழங்கிய கொண்டிருக்கிறோம்..
நோய்த்தொற்று தாக்கத்தினால் கோலா லங்காட் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை நாடிச் சென்று வீடு வீடாக உணவ கூடைகளை வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles