27.9 C
Kuala Lumpur
Friday, April 17, 2026

Vetri

STPM தேர்வில் 741 மாணவர்கள் 4 மதிப்பெண்களை பெற்றனர்!

இன்று நாடு தழுவிய அளவில் எஸ் டி பி எம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன
இதில் 741 மாணவர்கள் 4 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
4 மதிப்பெண் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களில் 554 மாணவர்கள் பி 40. குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் என்று மலேசியத் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இம்முறை எஸ்டிபிஎம் தேர்வில் 4 மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களில் 23 பேர் அனைத்து 5 பாடங்களிலும் ஏ பெற்றுள்ளனர் .
மற்ற 718 பேர் 4ஏ பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles