27.9 C
Kuala Lumpur
Friday, April 17, 2026

Vetri

ஜூலை 3 முதல் 16ஆம் தேதி வரை சிலாங்கூர், கோலாலம்பூரில் பல இடங்களில் EMCO!

நோய்த்தொற்று தாக்கத்தின் எதிரொலியால் சிலாங்கூர் மாநிலத்தில் எட்டு மாவட்டங்களில் கடுமையான மக்கள் நடமாட்டம் உத்தரவு அமலுக்கு வருகிறது..
Petaling, Damansara, Sungai Buluh, Bukit Raja, Ampang, Cheras, Kajang , Semenyih, Beranang, Dingkil, Labu, Sepang, Rawang, Setapak, Hulu Klang, Kuang, Teluk Panglima Garang, Morib, Jugra, Kapar, Klang, Ijok, Bestari Jaya, Jeram, Serendah, Rasa, Ulu Yam, Bantang Kali ஆகிய இடங்களில் EMCO அமுலுக்கு வருகிறது.
கோலாலம்பூரில் PPR Batu Mudah, PPR Seri Semarak, Flat Sri Sabah, PPR Kampung Baru Air Panas, Flat Desa Pandan, Kampung Batu Muda, Bandar Baru Sentul, Taman Ikan Emas, PPR Kerinchi , Flat Section 1,2 Wangsa Maju ஆகிய இடங்களில் Emco அமுலுக்கு வருகிறது என்று தற்காக துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
ஜூலை 3ஆம் தேதி முதல் ஜூலை 16ஆம் தேதி வரை மொத்தம் 14 நாட்களுக்கு Emco அமுலில் இருக்கும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles