31.9 C
Kuala Lumpur
Tuesday, August 18, 2026

Vetri

இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே லஙகாவி வர அனுமதி

🔥 Views : 35
👁 Reading Now : 65

வரும் செப்டம்பர் மாதம் சுற்றுப் பயணிகளுக்கு லங்காவி தீவு திறக்கப்படுகிறது. இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே இங்கு வருகை புரிய அனுமதி வழங்கப்படும் என கெடா மாநில மதிப்பு முகமட் சனுசி தெரிவித்தார்.
இங்கு வசிக்கும் 80 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி போடுவதும் உறுதி செய்யப்படும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles