29.9 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

உதவி தேவைப்படும் மக்கள் என் அலுவலகத்தை நாடலாம்

🔥 Views : 11
👁 Reading Now : 27

கோவிட் -19 தொற்றின் தாக்கத்தால்
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள்,மிகவும்
சிரமமான நிலையில் உள்ள குடும்பங்களுக்கு பண உதவி உட்பட இப்போது
தடுப்பூசி செலுத்திக் கொள்ள செல்லும் முதியவர்களுக்காக இலவச
போக்குவரத்தையும் ஏற்படுத்தி தந்துள்ளேன் ஆகவே
உதவிகள் தேவைப்படும் தமது
தொகுதி மக்களின் வருகைக்காக எந்நேரமும் காத்திருப்பதாக பத்து உபான் சட்டமன்ற
குமரேசன் தெரிவித்தார்.
ஒரு பொறுப்புள்ள சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி கை கொடுப்பதில் எனது பணி ஒருபோதும் ஓயாது என்று குமரேசன் ஆறுமுகம் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles