29.9 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார் டாக்டர் ராமகிருஷ்ணன்

🔥 Views : 6
👁 Reading Now : 44

நோய்த்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் வேலையில் மாணவர்கள் இணையம்வழி பாடம் படித்து வருகிறார்கள். வசதி குறைந்த மாணவர்களுக்கு மடிக்கணினிகள் இல்லாததால் அவர்கள் ஜோகூர் பெக்கோ சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ராமகிருஷ்ணன் உதவியை நாடினர்.
தமிழ்ப்பள்ளிகள் மற்றும் இடைநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு டாக்டர் ராமகிருஷ்ணன் உடனடியாக மடிக்கணினிளை பெற்றுத் தந்து உதவினார்..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles