28.5 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

மலேசியாவுக்கு நாளை 10 லட்சம் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசிகள்

🔥 Views : 13
👁 Reading Now : 55

அமெரிக்கா வழங்கும் 10 லட்சம் பைசர் தடுப்பூசிகளை மலேசியா நாளை பெறுகிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஷாமுடின் தெரிவித்தார்.
தடுப்பூசிகள் வழங்கும் அமெரிக்காவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே நாட்டில் 88 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles