29.9 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

வெள்ளை கோடிகளை உயர்த்திய குடும்பங்களுக்கு ராசா நாடாளமன்ற உறுப்பினர் உதவி

🔥 Views : 9
👁 Reading Now : 28

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ராசா திவி ஜெயாவில் வெள்ளை கொடியை உயர்த்திய 3 குடும்பங்களுக்கு தேவையான உணவு பொருட்களை ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கீ சீன் வழங்கியனார்.
ராசா நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி ஆ.காளிதாசன் மற்றும் ஜனநாயக செயல் கட்சி திவி ஜெயா கிளை செயலாளர் பழனி ஆகியோர் உதவிகரம் நிட்டினார்.
நோய்தொற்று தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது வெள்ளைக் கொடிகளை தங்கள் வீட்டின் முன் கட்டியுள்ளனர்.
ராசா தொகுதியில் வெள்ளைக் கொடிகளை கட்டும் மக்களுக்கு உடனடியாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக காளிதாசன் தெரிவித்தார்.
இதனிடையே
ராசா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கும் வகையில் பதிவு நடவடிக்கையும் மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles