
நாட்டில் நோய்த்தொற்று சம்பவங்களுக்கு மத்தியில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமுள்ளன..
இன்று பூச்சோங்கில் இந்திய இளைஞர் ஒருவர் மரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டார்.
பூச்சோங் டாமாய் உத்தராவில் இந்திய இளைஞர் ஒருவர் மரத்தில் தூக்கு மாட்டிக்கொண்டு தொங்குவதை பார்த்த பொதுமக்களில் ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த போலீசார் தூக்கில் தொங்கிய ஆடவரின் சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்



