31.4 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

பண்டார் பாரு கிள்ளான் மக்களுக்கு இலவச மருத்துவ சேவைகள்

🔥 Views : 9
👁 Reading Now : 20

சிலாங்கூர் மாநிலத்தில் பண்டார் பாரு கிள்ளானில் நேற்று
வரும் 11 ஆம் தேதி வரை இலவச மருத்துவ மற்றும் ஆலோசக சேவை வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டார் பாரு கிள்ளான்
தொகுதி மக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுவதாக சட்டமன்ற உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.
பண்டார் பாரு கிள்ளான் தொகுதி சேவை மையம் மற்றும் கிளினிக் மெடிக் சூரியா ஏற்பாட்டில் இந்த இலவச மருத்துவ சேவை வழங்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles