27.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

இன்று நாட்டில் 8,868 நோய்த்தொற்று பதிவு

🔥 Views : 8
👁 Reading Now : 65

நாட்டில் தொடர்ந்து நோய்த்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இன்று புதிதாக 8,868 புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் 4,152 புகார்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles