29.6 C
Kuala Lumpur
Friday, July 17, 2026

Vetri

ராணுவப்படை மருத்துவமனை கார் பார்க்கிங்கில் தற்காலிக படுக்கைகள்

🔥 Views : 17
👁 Reading Now : 60

நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதால் துவாங்கு மிஸான் ராணுவ மருத்துவமனை கார் பார்க்கிங்கில் தற்காலிகமாக படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிள்ளான் பள்ளத்தாக்கில் நோய்த் தொற்று நோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை முன்னிட்டு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக ராணுவ தளபதி ஜெனரல் டான்ஸ்ரீ அப்பெண்டி தெரிவித்தார்..
கார் பார்க்கிங்கில் தற்காலிகமாக படுக்கைகள் அமைக்கும் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles