29.6 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் உடனடி உதவி

🔥 Views : 6
👁 Reading Now : 48

பட்டர்வொர்த் ஜாலான் கம்போங் சீராமில் நேற்றுக் காலையில் நிகழ்ந்த தீ சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து,பாகான் டாலாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி ஆறுதல் கூறினார்.
தீயில் ஒரு கார் பழுது பார்க்கும் பட்டறை மற்றும் ஒரு வீடும் முற்றாக அழிந்தது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது சட்டமன்ற சேவை மையத்தின் சார்பாக உடனடி பண உதவியும்,உணவுப் பொருட்களையும் அவர் வழங்கினார்.மேலும் சமூகநல இலாகாவின் மூலம் இன்னும் பல உதவிகளை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் எந்தவொரு உயிருடர் சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles