33.5 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

உச்சத்தை தொட்டது நோய்த்தொற்று! இன்று ஒரேநாளில் 11,079 சம்பவங்கள்

🔥 Views : 9
👁 Reading Now : 57

இன்று நாட்டில் மொத்தம் 11 ஆயிரத்து 079 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் பதிவான நோய்த்தொற்று சம்பவங்களில் இன்று மிக அதிகமாகும்.
சிலாங்கூர் மாநிலத்தில் 5,263 சம்பவங்கள், கோலாலம்பூரில் 1,521 சம்பவங்கள் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 1,033 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles