
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு முழு ஆதரவு வழங்குவதாக அமைச்சர்கள் இன்று அறிவித்துள்ளனர்.
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் தொடர்ந்து பிரதமராக இருப்பதற்கு எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் ஒவ்வொரு முடிவையும் அமைச்சரவை கூட்டாக எடுத்து வருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



