
நாட்டில் தற்போது தினசரி 4 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பபட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.
தற்போது பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக அவர் சொன்னார்.



