32.9 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

கோலாலம்பூர் முழுவதும் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு!

🔥 Views : 21
👁 Reading Now : 35
File Picture – Kualalumpur Lockdown

மே 7-ஆம் தேதி தொடங்கி இருபதாம் தேதி வரை கோலாலம்பூர் முழுவதும் மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
நோய்தொற்று தாக்கம் அதிகமாக இருப்பதால் அரசாங்கம் இந்த முடிவை எடுத்திருப்பதாக சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் தெரிவித்தார்.
மே 7-ஆம் தேதி முதல் 20 தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே இரண்டு முறை விலாய மாநில முழுவதும் மக்கள் நடமாட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இப்போது மூன்றாவது முறையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles