26.4 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

சினோவாக் தடுப்பூசி செயல்திறன் குறித்து அரசாங்கம் விளக்க வேண்டும்!

🔥 Views : 9
👁 Reading Now : 58

ஹாங்காங் மற்றும் சிலியில் நடத்தப்பட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து, கோவிட் -19 சினோவாக் தடுப்பூசியின் செயல்திறன் குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்துமாறு ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங். பொதுச்செயலாளர் லிம் குவான் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.
எம்.ஆர்.என்.ஏ. தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது, செயல்திறன் நிலை குறித்த தரவு மற்றும் அறிவியலின் அடிப்படையில், மக்களிடையே எழும்பியுள்ள சந்தேகங்களையும் குழப்பங்களையும் நீக்க விளக்கம் வேண்டும் என்று லிம் குவான் எங் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles