26.4 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை; அடுத்த வாரத்தில் முடிவு செய்யப்படும்!

🔥 Views : 7
👁 Reading Now : 66

நாடாளுமன்றத்தில் எத்தனை எம்.பி.க்கள் இருக்கலாம் என்பது குறித்த முடிவு அடுத்த வாரம் ஜூலை 26-ஆம் தேதிக்கு முன்னதாகவே முடிவு செய்யப்படவுள்ளது என்று துணை சபாநாயகர்
ரஸிட் தெரிவித்தார்.
இந்த விவகாரம் அந்தந்த அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களுடன் விவாதிக்கப்படும்.
நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க இது ஒரு நடவடிக்கையாகும்.
இரண்டு அல்லது மூன்று ஊழியர்களை உடன் கொண்டுவருவதற்கு ஒவ்வொரு அமைச்சருக்கும் துணை அமைச்சருக்கும் அனுமதி வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles