29.6 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

அம்னோ வேட்பாளராக தெங்கு ஷப்ருல் போட்டியிட வேண்டும்!

🔥 Views : 17
👁 Reading Now : 41

வரும் பொதுத் தேர்தலில் லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியில் நிதியமைச்சர் தெங்கு ஷப்ருல் போட்டியிட விரும்பினார் அவர் அம்னோ வேட்பாளராக போட்டியிட வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் அம்னோ வேட்பாளராக இங்கு நிறுத்தப்பட்டால் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று கூட்டரசு பிரதேச முன்னாள் அமைச்சர் டதங ராஜா நோங் சிக் சுட்டிக்காட்டினார்.
தேசிய முன்னணி மற்றும் அம்னோ சார்பில் மட்டுமே போட்டியிட வேண்டும்.
இவர் இந்த தொகுதியைச் சேர்ந்தவர். இவரின் பெற்றோர்கள் பங்சாரில் வாழ்ந்தவர்கள்.
ஆகவே அவர் அம்னோ வேட்பாளராக போட்டியிட வேண்டும். மாறாக பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் அல்ல என்று அவர் நினைவூட்டினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles