33.5 C
Kuala Lumpur
Sunday, September 20, 2026

Vetri

அம்னோ தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெறுவது கடினம்!

🔥 Views : 55
👁 Reading Now : 40

வரும் பொதுத் தேர்தலில் அம்னோ தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெறுவது கடினம் எனறு ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ சஹிடான் காசிம் எச்சரித்துள்ளார்.
எந்த ஒரு கட்சியுடன் கூட்டணி இல்லாமல் அம்னோ தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெறுவது கடினம் எனறு அவர் சொன்னார்.
ஆகவே வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பில் பெரிக்தாகத்தான் நேஷனல் கூட்டணியுடன் அம்னோ பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
பெர்சத்து மற்றும் பாஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றால் கெஅடிலான்,ஜசெக கட்சிகளுடன் அம்னோ ஒத்துழைக்க போகிறதா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles